Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education - 2018-19 - Cancellation of Notification -Press News - TRB COMPUTER SCIENCE

Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education - 2018-19 - Cancellation of Notification -Press News

Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education - 2018-19 - Cancellation of Notification -Press News ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிக்கைச் செய்தி அரசாணை (நிணை) எண். 248, உயர்கல்வி (F2) த்துணை, நாள். 08.11.2022 ன்படி அரசு கணை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பபராசிரியர்கள் 2331 காலிப்பணியிடங்கணள நிரப்ப ஆசிரியர் பதர்வு வாரியம் மூைம் ஏற்கனபவ அறிவிக்கப்பட்ட அறிவிக்ணக (அறிவிக்ணக எண் . 12/2019, நாள். 28.08.2019 மற்றும் 04.10.2019) ரத்து சசய்யப்பட்டு, தற்பபாது 4000 உதவிப்பபராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிக்ணக (Fresh Notification) ஆசிரியர் பதர்வு வாரியத்தால் சவளியிடப்பட பவண்டுசமன ஆணையிடப்பட்டுள்ளது. இதணனயடுத்து 2331 உதவிப் பபராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் பதர்வு வாரியத்தால் ஏற்கனபவ சவளியிடப்பட்ட அறிவிக்ணக (அறிவிக்ணக எண் . 12/2019, நாள். 28.08.2019 மற்றும் 04.10.2019) அரசாணை (நிணை) எண். 248, உயர்கல்வி (F2) த்துணை, நாள். 08.11.2022ன்படி ரத்து சசய்யப்படுகிைது என சதரிவிக்கப்படுகிைது. தணைவர் நாள்: 02.12.2022. இடம்: சசன்ணன – 6.

CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION : DOWNLOAD HERE